இதை செய்வீர்களா ?
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மருமகன் ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள். “அலியே! ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல் உறங்கவேண்டாம். 1. முழு குர்ஆனை ஓதாமல் உறங்காதே. 2. தினமும் 4000 தீனார்கள்…