தொழுகைக்கு பின் ஓதும் பொதுவான துஆ #1
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا ، وَرِزْقًا طَـيِّـبًا ، وَعَمَلًا مُتَقَبَّلًا
அல்லாஹும்ம இன்னீ அஸ்’அலுக ‛இல்மன் னாஃபி‛அன், வரிzகன் தய்யிபன், வ ‛அமலன் முதகப்பலா
allaahumma innee as’aluka ‛ilman naafi‛an, warizqan ṭayyiban, wa ‛amalan mutaqabbalaa
O Allah, I ask You for knowledge which is beneficial and sustenance which is good, and deeds which are acceptable.