தும்மினால் ஓதும் துஆ
الْحَمْدُ للهِ
அல்ஹம்துலில்லாஹ்
alḥamdu lillaah
“All praise is for Allah.”
தும்புபவரின் துஆவை கேட்டு மற்றவர் ஓத வேண்டிய துஆ
يَرْحَمُكَ الله
யர்ஹமுக்கல்லாஹ்
Yarḥamuk-allaah
“May Allah have mercy upon you.”
தும்புபவர் இவ்வாறு பதில் கூறவேண்டும்
يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ
யஹ்தீக்குமுல்லாஹு வ யுஸ்லிஹு பாbலகும்
yahdeekum-ullaahu wa yuṣliḥu baalakum
“May Allah guide you and rectify your condition.”