பிரயாணத்தின்போது ஓதும் துஆ
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ الْحَمْدُ لِلَّهِ-3, اللَّهُ أَكْبَرُ-3
ஸுபஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வ மா குன்னா லஹு முக்ரினீன், வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன், அல்ஹம்துலில்லஹ் அல்ஹம்துலில்லஹ் அல்ஹம்துலில்லஹ், ஆல்லாஹு அக்பர், ஆல்லாஹு அக்பர், ஆல்லாஹு அக்பர்.
subḥaan-alladhee sakhkhara lanaa haadhaa wa maa kunnaa lahu muqrineen, wa innaa ilaa rabbinaa la munqaliboon,
Alhamdulillah Alhamdulillah Alhamdulillah , Allah Akbar Allah Akbar Allah Akbar
Allah is pure, He has given control and without His power we would not have any control Without doubt we are to return to him:
Alhamdulillah – three times
Allah Akbar – three times